நமது தஞ்சாவூரில் இதுவரை நடந்திராத பிரம்மாண்ட PROPERTY EXPO 2024 டிசம்பர் மாதம் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. 2025-ஆம் ஆண்டில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற உங்கள் கனவை நணவாக்கிட நினைக்கும் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த பிரம்மாண்ட Expo-வில், Real Estate Promoters Construction Company Tiles Company Furniture Solar Panels Lighting CCTV Camera Moduler Kitchen Bank / Finance Camera Remote Door Glass Door Steel Door Playwood Door Magnetic Window Cement Company Paint Company Glass Steel Company Elevator / Lift / Escalator Pest Control Gym Fitness Equipment போன்ற நிறுவனங்கள் பங்குபெறுகின்றன. மேலும், தற்போது ஸ்டால் புக்கிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறைவான ஸ்டால்களே அனுமதிக்கப்பட இருப்பதால் நிறுவனங்கள் உடனடியாக புக்கிங் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு: 9566716060.
Good Service & response
All advertisment service provider, very nice